ஓன்லைனிலேயே புகைப்படங்களை எடிட் செய்வதற்கு
| ஓன்லைனிலேயே புகைப்படங்களை எடிட் செய்வதற்கு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 10:45.36 மு.ப GMT ] |
புகைப்பட எடிட்டிங் மென்பொருள்கள் பாவிப்பதற்கு கடினமாக இருப்பதால் பலர் விருப்பம் இருந்தும் புகைப்பட எடிட்டிங்கில் இருந்து விலகியே இருக்கிறார்கள். இப்படியானவர்களுக்காக இப்போது பல இணையத்தளங்கள் ஓன்லைனிலேயே இலகுவான புகைப்பட எடிட்டிங் அப்ளிகேசன்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. யாரும் இலகுவாக கையாளக்கூடியவாறு பயனர் இடைமுகத்தை கொண்டிருப்பதால் பயன்படுத்துவது இலகு. அத்துடன் எடிட் செய்த புகைப்படங்களை இங்கிருந்தே சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் மூலமாகவும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment