புற்று நோய் என்றாலே மனிதர்களை மரண பயம் சூழ்ந்து விடும்.... பொதுவாக மனிதர்களை மார்பக மற்றும் நுரையீரல் புற்று நோய் தாக்கி வருகிறது.
அதற்கு அடுத்த நிலையில் குடல் புற்று நோய் உள்ளது. இந்த குடல் புற்று நோய் எப்படி உருவாகிறது என கண்டறிய முடியவில்லை.
எனவே ஆராய்ச்சி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். பல் சொத்தை மற்றும் தோலில் புண் போன்றவற்றை ஒரு வித பக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன.
அந்த கிருமிகளுக்கும், குடல் புற்று நோய்க்கும் சம்பந்தம் இருக்கலாம் என கண்டு பிடித்துள்ளனர். இந்த புற்று நோய் வருவதை முன் எச்சரிக்கையுடன் தடுக்க முடியும்.
உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளுதல், இறைச்சியை குறைந்த அளவு சாப்பிடுதல், நார்சத்து உணவை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
இந்த தகவலை பிரித்தானியாவைச் சேர்ந்த புற்று நோய் ஆராய்ச்சி நிபுணர் சாரா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல என்று நம்மூரில் ஒரு பழ மொழி உள்ளது...
இங்கு சொத்தைப் பல்லுக்கும் குடல் புற்று நோய்க்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது என்பதனை அறிந்து கொண்டீர்களா..

No comments:
Post a Comment